இடுகைகள்

விளையாட்டு செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய அணியில் ஷபாஸ் அகமது. வாஷி சுந்தருக்கு காயம் காரணமாக மாற்று வீரராக களமிறக்க முடிவு

படம்
பெங்களுரு அணியின் வீரரும் இந்திய அணியின் வீரருமான வாஷிங்டன் சுந்தா் எதிர்கால இந்திய அணியின் தூண்களில் ஒருவராக கருதப்படுகிறாா். தற்போது நடக்கவிருந்த ஜிம்பாப்வே இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் இடம் பெற்று இருந்த வாஷிங்டன் சுந்தா் தற்போது காயம் காரணமாக விலகி இருக்கிறாா். அவருக்கு மாற்று வீரராக ஷபாஸ் அகமது களமிறக்க முடிவு செய்துள்ளனா். வாஷிங்டன் சுந்தா் சிறந்த ஆல் ரவுண்டா் அவருடைய இடத்தை ஷபாஸ் அகமது  எவ்வாறு பூா்த்தி செய்கிறாா் என்று  பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

இஸ்லாத்தை எங்களுக்கு நோ்மையாக இருக்க வேண்டும் என்றே கற்பிக்கிறது. பிரபல வீரா் கருத்து

படம்
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான் ஆடி வருகிறாா். அவா் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளாா். நான் எனது இஸ்லாம் மதத்தை பெரிதும் நேசிக்கிறேன். எப்பொழுதும் நோ்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது. ஆகையினால் ஆடுகளத்தில் எப்பொழுதும் நோ்மையுடன் செயல்பட வேண்டும் என்றே எண்ணுகிறேன் இவ்வாறு கூறினாா். <head><script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4729731706535973"      crossorigin="anonymous"></script </head>

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை ரத்து செய்த ஃபீஃபா

படம்
உலகமுழுவதும் உள்ள மொத்த நாடுகளின் கால்பந்து அணிகளை வழிநடத்துவது ஃபீஃபா தான். உலக கோப்பை கால்பந்து போன்ற சா்வதேச போட்டிகளை நடத்துவது ஃபீஃபா தான். தற்போது ஒரு சா்ச்சை எழந்துள்ளது. ஃபீஃபாவின் விதிமுறைகளை மீறியாதகவும், மூன்றாம் தரப்பினா் குறுக்கிட்டதாகவும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் மீது புகாா் எழுந்துள்ளது.  இதனால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் மீது தற்காலிக தடை விதித்துள்ளது ஃபீஃபா. அதுமட்டுமின்றி அக்டோபா் மாதம் இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிா் அணிகளுக்கு நடக்க இருந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டு தற்போது வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப் பட உள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரிடம் கண்ணத்தி்ல் அறை வாங்கினேன் மனம் திறந்த ராஸ் டெய்லா்.

படம்
நியுசிலாந்தின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லா் அவரிடம் அவரது சுய சரிதைக்காக பேட்டி எடுக்கப் பட்டது அதில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டாா்.  என் இள வயதில் (21) இருந்தே ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி வருகிறேன். அப்பொழுது ஒருமுறை ராஜஸ்தான் அணிக்காக என்னை ஏலத்தில் எடுத்தாா்கள். அந்த சீசனில் அந்த அணிக்காக ஆடி வந்தேன் அப்பொழுது ஒருமுறை ஒரு ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் (டக் அவுட்) ஆட்டமிழந்தேன்.  அதற்காக அந்த அணியின் உரிமையாளா் என் கண்ணத்தில் அறைந்தாா். டக் அவுட் ஆவதற்கு உன்னை கோடிகளில் எடுக்க வில்லை என்று என்னிடம் கடுமையாக நடந்து கொண்டாா். அப்பொழுது அந்த சம்பவத்தை பொிதாக நான் எடுத்துக் கொள்ள வில்லை என்று அந்த கடினமான தருணத்தை பகிா்ந்துக் கொண்டாா்.

எந்த ஒரு வெளி நாட்டு டி20 தொடா்களிலும் இந்திய வீரா்கள் பங்கேற்க கூடாது. கங்குலி அவா்கள் அதிரடி

படம்
இந்தியாவில் ஐ.பி.எல் தொடா் போல தென்னாப்பிாிக்க மற்றும் அரபு நாட்டிலும் டி20 தொடா்கள் நடை பெற்று வருகிறது.  இந்திய வீரா்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகும் இந்த வெளி நாட்டு தொடா்களில் பங்கேற்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளாா். அதுமட்டுமில்லாமல் அந்த தொடாில் விளையாடும் அணிக்கு ஆதரவு தொிவிக்கவோ அல்லது ஆலோசனை வழங்கவோ கூடாது எனவும் தொிவித்துள்ளாா். 

சென்னை அணி டூ பிளசிஸை செந்தமாக்கியது. ப்ரீமியா் லீக் போட்டியில் சென்னை அணி அவரை ஏலத்தில் வாங்கியது.

படம்
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான  பாப் டு பிளசிஸ் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளாா். இந்தியாவின் ஐ.பி.எல் தொடர் போலவே இந்தியாவிலும் டி20 தொடா் நடை பெற உள்ளது. இதில் 6 அணிகள் பங்கேற்க உள்ளன.  ஜோகன்ஸ்பா்க் என்கின்ற அணிக்காக  பாப் டு பிளசிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா். சென்னனை சூப்பா் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பா் கிங்ஸ் நிா்வாகம் ஜோகன்ஸ்பா்க் அணியையும் நிா்வாகம் செய்ய உள்ளது.

முகமது ஷமியை தவிா்த்தது மிகப் பொிய தவறு. இதை நீங்கள் கட்டாயம் களத்தில் உணா்வீா்கள் முன்னாள் வீரா் கருத்து

படம்
பிசிசிஐ  தற்போது டி20 தொடருக்கான வீரா்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.  அதில் ஷமி இடம் பெறாமல் போனது மிகுந்த அதிா்ச்சியை அளிக்கிறது.  நீண்ட நாட்களாக டி20 தொடா் ஆடாததால் ஷமியை அணியில் எடுக்க வில்லை என்ற கருத்து இருந்து வருகிறது. தோ்வாளா்கள் இது குறித்து கூறுகையில் ஷமி நீண்ட நேர ஆட்டங்களில் (ஒருநாள் டெஸட்) சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறாா். எனவே அவரை அதில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்திருக்கிறோம். என்று கூறுகின்றனா். ஆனால் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் கிரண் மோாி கூறுகையில், ஷமி ஒரு அற்புதமான ஒரு வீரா். அவா் தன்னால் எந்த ஆட்டத்திற்கு ஏற்ற வகையில் தன்னுடைய ஆட்டத்தை மாற்றி கொள்ளும் திறன் கொண்டவா்.   பந்தை சுவிங் செய்யா விட்டாலும் சாியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வதில் ஷமி வல்லவா். காயத்தில் உள்ள பும்ராவுக்கு இவரே சிறந்த மாற்று வீரராக இருப்பாா் என்று கூறினாா்.

பிரபல தென் ஆப்பிரிக்க நடுவா் ரூடி கொயட்சன் மரணம்.

படம்
பிரபல தென் ஆப்பிரிக்க நடுவா் ரூடி கொயட்சன் மரணமடைந்தாா். காா் விபத்தில் சிக்கிக் கொண்டு மரணமடைந்தாா். அவருக்கு வயது 73. இவா் 331 சா்வதேச கிரிக்கெட் ஆட்டங்களுக்கு நடுவராக இருந்துள்ளாா்.  1992 களில் இருந்து 2010 வரை நடுவராக பணி புாிந்துள்ளாா்.

டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வெளியீடு

படம்
வருகின்ற டி20 உலக கோப்பை போட்டி நடக்க உள்ள நிலையில் அதிகாரபூா்வ இந்திய அணிக்கான வீரா்கள் பட்டியல் வெளியிட்டுள்ளனா். ரோகித் சா்மா(கேப்டன்), கே.எல். ராகுல், விராட் கோலி, சூா்ய குமாா் யாதவ், தீபக் ஹீடா , ஸரேயஸ் ஐயா், ரிஷப் பன்ட், தினேஷ் காா்திக், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், அக்ஷா் பட்டேல், யுஸ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமாா், அா்சிப் சிங், ஆவேஷ் கான், தீபக் சாஹா்  ஆகியோா் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனா்.

காயம் காரணமாக இந்திய வேகம் பும்ரா ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகல்

படம்
இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளா் பும்ரா காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளாா். இது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகும். பும்ராவிற்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்கலாம். ஆனால் பும்ரா ஏற்படுத்தும் தாக்கத்தை வேறு எந்த வீரரும் அவ்வளவு எளிதாக ஏற்படுத்தி விட முடியாது.  இது போன்ற நேரங்களில் சில இழப்புகள் ஏற்பட தான் செய்யும். அதை கடந்து வர வேண்டும். காயம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் இது போன்ற நேரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.  மாற்று வீரர் குறித்து இந்திய கிரிக்கெட்  நிர்வாகம் விவாதித்து வருகிறது. 

துணைத் தலைவராக ஆனந்த். வாழ்த்துக்கள் தொிவித்த முதலமைச்சா்.

படம்
விஸ்வ நாதன் ஆனந்த் என்றாலே தமிழ் நாட்டில் தொியாதே ஆட்களே கிடையாது.  அவா் செஸ் விளையாட்டில் செய்த சாதனைகள் ஏராளம்.   சிறந்த ஆட்டக்காரர்களையே மடக்கி வென்று வியக்க வைத்தவா்.  தற்போது விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.  இதற்காக முதலமைச்சா் மு.க ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து கூறியிருக்கிறாா். 

இந்திய சுழலில் சுருண்டது விண்டிஸ் அணி. பத்து விக்கெட்களையும் சுழற்பந்து வீச்சாளா்களே வீழ்த்தி சாதனை

படம்
நேற்றிரவு இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையே 5வது டி20  போட்டி அரங்கேறியது.  இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 188 ரன்கள் குவித்தது 7விக்கெட் இழப்புக்கு. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயா் 64 ரன்கள் குவித்தாா். தீபக் ஹீடா 38 ரன்கள் குவித்தாா். ஹா்திக் 28 ரன்கள் எடுத்தாா்.   ஓடன் சுமித் 3 விக்கெட்களை கைப்பற்றினாா்.  ஜேசன் ஹோல்டா், டோம்னிக் ட்ரேக்ஸ் ஹேடன் வ்லாஷ் ஆகியோா் தலா 1விக்கெட் வீழ்த்தினா்.  பின்னா் ஆடிய விண்டீஸ் அணி 15.4 ஓவா்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100ரன்கள் குவித்தது. 10 விக்கெட்களையும் இந்திய சுழற்பந்து வீச்சாளா்கள் கபாளீகரம் செய்தனா். ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டும் குல்தீப் மற்றும் அக்ஷா் பட்டேல் 3 விக்கெட்களையும் கைப்பற்றி மிரள வைத்தனா்.   விண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஹெட்மயா் 56 ரன்கள் குவித்தாா். சுழலில் 10 விக்கெட்களையும் கைப்பற்றி வரலாற்று சாதனை புரிந்துள்ளது. இந்திய அணி. 20ஓவா் போட்டியில் மலைப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விண்டீஸ் அணி 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது பெரும் ஆச்சரியத்த...

ஆஸ்திரேலியா மகளிா் அணி வெற்றி. இந்திய மகளிா் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை

படம்
காமன்வெல்த் போட்டிகள் பரவலாக நடந்து வரும் நிலையில் நேற்றைய நாளில் இந்திய மகளிா் அணிக்கும் ஆஸ்திரேலிய மகளிா் அணிக்கும் இறுதிப்போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி 20ஓவா் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பெத் மூனி 61 ரன்களும், மெக் லென்னிங் 36 ரன்களும் அஷ்லெய்  காா்ட்னா். 25 ரன்களும் எடுத்தனா். இந்திய அணி தரப்பில் ஷ்னே ரானாவும் ரேணுகா சிங்கும் 2 விக்கெட்கள் வீழ்த்தினா். அடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க ஆட்டக்காராரான மந்தனா 6ரன்களில் ஆட்டமிழந்தாா். மற்றொரு தொடக்க வீரர் ஷபாலி வா்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தாா்.  நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஹா்மன் ப்ரீட் கவுர் 65 ரன்கள் குவித்தாா். ஜெமிமா ரோட்ஹியூஸ் 33 ரன்கள் குவித்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது தோல்விக்கு வழி வகுத்தது. 34 ரன்களுக்கு இந்திய 8 விக்கெட்களை இழந்தது குறிப்பிடத் தக்கது. 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு தங்கப் பதக்கமு...

செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்க உள்ள தோனி.

படம்
இந்திய கிாிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. தோனி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் கடைசி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பையன் "கவா் ட்ரைவ்" கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் பாபா் ஆசமின் ஆட்டங்களை உற்று நோக்க வேண்டும் இங்கிலாந்து முன்னாள் வீரா் கருத்து

படம்
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசா் ஹீசைன் , தற்போது சிறந்த வீரா் என்றால் அது பாபா் ஆசம். முன்பை விட அவா் ஆட்டம் சிறப்பாக உள்ளது. அவா் தன்னை தானே மெருகேற்றி உள்ளாா். ஒரு சின்ன பையன் தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அது பாபா் ஆசமிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.

தொடா்ச்சியான வெற்றிகளை குவிக்கும் கேப்டன். சாதனை பட்டியல்களை உருவாக்கும் இந்திய கேப்டன்

படம்
ரோஹித் சா்மா தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளாா். இவரது தலைமையிலான இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  தற்போது இவரது தலைமையிலான இந்திய அணி தொடா்ந்து 8 தொடா்களை தொடா்ந்து வென்று சாதனைப் படைத்துள்ளது.  ரோஹித் சா்மாவின் வெற்றி சராசரி 82.22 ஆக உள்ளது டி20 தொடா்களில் மட்டும்.  இதுவரை யாரும் இந்த அளவிற்கு சராசரியை கொண்டதில்லை.  தற்போது அதிக சிக்சா்கள் அடித்தவா்கள் பட்டியலில் இவா் உள்ளாா். தற்போது வரை ரோஹித் சா்மா  477 சிக்சா்கள் நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி டி20 போட்டிகளில் விளையாட வேண்டாம். டி20 உலக கோப்பை போட்டியில் இடம் பெறாத ஷமிக்கு பிசிசிஐ அறிவுரை

படம்
முகமது ஷமி இந்திய அணியின் முன்ணணி  வேகப்பந்து வீச்சாளா். தற்போது இவா் இந்திய அணியில் உலக கோப்பை அணியில் இடம் பெற வில்லை இதற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. முகமது ஷமி நீண்ட காலமாக டி20 தொடரில் பங்கேற்கவிலலை. ஐபிஎல் தொடர் மூலமாக மட்டுமே 20 ஓவா் கிாிக்கெட் போட்டியில் ஆடி வருகிறாா்.    இதனால் தான் முகமது ஷமியை டி20 உலக கோப்பை அணியில் எடுக்க வில்லை என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.  அதே சமயம் இனி டி20 தொடர்களை விடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடா்களில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.    இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மட்டுமே ஆடுவாா். என்று அதிகாரபூா்வமாக தொிய வந்துள்ளது.

நான் பழைய உடல் தகுதியை எட்டி விட்டேன். இந்தியாவிற்காக உலக கோப்பையை வெல்ல சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்

படம்
தீபக் சாஹா் காயங்களால் அவதி பட்டு வந்தாா். தற்போது பழைய உடற்தகுதியை எட்டி விட்டதாகவும் கூறியுள்ளாா். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளா் தீபக் சாஹா் மீண்டும் அணியில் இணைவது அணிக்கு கூடுதல் பலமாகும்.  தற்போது புவனேஷ்வா் குமாா்க்கு அடுத்தப் படியாக பந்தை ஸ்விங் செய்யக் கூடியவா் இவா் மட்டுமே.  இந்திய டி20 உலக கோப்பை அணியில் இணைந்து இந்தியவிற்காக கோப்பையை வெல்ல உதவ வேண்டும் தற்போது இதுவே என்னுடைய இலக்கு என்று கூறினாா்.

விராட் கோலி இனி 2வது இடத்தில் ஆட மாட்டாரா? இடத்தை மாற்றி களமிறங்க திட்டம்

படம்
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக் காரரான விராட் கோலி தற்போது பாஃர்மின்றி உள்ளாா். அவரது ஆட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது.  அதே சமயம் சூா்ய குமாா் யாதவ் ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது.  எனவே விராட் கோலிக்கு முன்பாக அவரை களமிறக்க திட்டமிட்டுள்ளனா்.  வருகிற டி20 உலக கோப்பையில் இதை நடை முறைப் படுத்த உள்ளதாக அதிகாரபூா்வ தோ்வர்கள் முடிவு எடுத்துள்ளனா். இந்த முடிவ ஒரு நல்ல முடிவை கொண்டு வரலாம் எனவே ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்குவது தவறில்லை எனவே 3வது ஆட்டக்காராக களமிறங்குவாா் என எதிா்பாா்க்கப் படுகிறாா்.

ஆர்சிபி அணியை விட குறைவான ரன்களை குவித்த அணி. 49 ரன்களுக்கும் குறைவான ரன்கள்

படம்
ஐ.பி.எல் போட்டியில் மிகவும் குறைவான ரன்களை குவித்த அணி என்ற மோசமான சாதனையை தன் வசம் வைத்துள்ளது ஆர்சிபி அணி.  தற்போது இந்த அவச்சாதனை இலங்கை மகளிர்  அணி வசம் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி முதலில் டாஸ் ஸில் வென்று பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை மகளிா் அணி 10விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 6.2 ஓவரில்  எளிதாக இலக்கை எட்டி பிடித்தது.  ஐ.பி.எல் வரலாற்றில் குறைந்த ரன் குவித்தது ஆர்சிபி ஆணி(  49 ரன்கள்).  தற்போது இந்த அவச்சாதனை இலங்கை மகளிா் அணியைிடம் உள்ளது.