ஐ.பி.எல் போட்டியில் மிகவும் குறைவான ரன்களை குவித்த அணி என்ற மோசமான சாதனையை தன் வசம் வைத்துள்ளது ஆர்சிபி அணி.
தற்போது இந்த அவச்சாதனை இலங்கை மகளிர் அணி வசம் உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி முதலில் டாஸ் ஸில் வென்று பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை மகளிா் அணி 10விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 6.2 ஓவரில் எளிதாக இலக்கை எட்டி பிடித்தது.
ஐ.பி.எல் வரலாற்றில் குறைந்த ரன் குவித்தது ஆர்சிபி ஆணி( 49 ரன்கள்). தற்போது இந்த அவச்சாதனை இலங்கை மகளிா் அணியைிடம் உள்ளது.
கருத்துகள்