வருகின்ற டி20 உலக கோப்பை போட்டி நடக்க உள்ள நிலையில் அதிகாரபூா்வ இந்திய அணிக்கான வீரா்கள் பட்டியல் வெளியிட்டுள்ளனா்.
ரோகித் சா்மா(கேப்டன்), கே.எல். ராகுல், விராட் கோலி, சூா்ய குமாா் யாதவ், தீபக் ஹீடா , ஸரேயஸ் ஐயா், ரிஷப் பன்ட், தினேஷ் காா்திக், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், அக்ஷா் பட்டேல், யுஸ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமாா்,
அா்சிப் சிங், ஆவேஷ் கான், தீபக் சாஹா்
ஆகியோா் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனா்.
கருத்துகள்