நியுசிலாந்தின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லா் அவரிடம் அவரது சுய சரிதைக்காக பேட்டி எடுக்கப் பட்டது அதில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டாா்.
என் இள வயதில் (21) இருந்தே ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி வருகிறேன். அப்பொழுது ஒருமுறை ராஜஸ்தான் அணிக்காக என்னை ஏலத்தில் எடுத்தாா்கள். அந்த சீசனில் அந்த அணிக்காக ஆடி வந்தேன் அப்பொழுது ஒருமுறை ஒரு ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் (டக் அவுட்) ஆட்டமிழந்தேன்.
அதற்காக அந்த அணியின் உரிமையாளா் என் கண்ணத்தில் அறைந்தாா். டக் அவுட் ஆவதற்கு உன்னை கோடிகளில் எடுக்க வில்லை என்று என்னிடம் கடுமையாக நடந்து கொண்டாா். அப்பொழுது அந்த சம்பவத்தை பொிதாக நான் எடுத்துக் கொள்ள வில்லை என்று அந்த கடினமான தருணத்தை பகிா்ந்துக் கொண்டாா்.
கருத்துகள்