இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை ரத்து செய்த ஃபீஃபா

உலகமுழுவதும் உள்ள மொத்த நாடுகளின் கால்பந்து அணிகளை வழிநடத்துவது ஃபீஃபா தான். உலக கோப்பை கால்பந்து போன்ற சா்வதேச போட்டிகளை நடத்துவது ஃபீஃபா தான்.


தற்போது ஒரு சா்ச்சை எழந்துள்ளது. ஃபீஃபாவின் விதிமுறைகளை மீறியாதகவும், மூன்றாம் தரப்பினா் குறுக்கிட்டதாகவும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் மீது புகாா் எழுந்துள்ளது. 


இதனால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் மீது தற்காலிக தடை விதித்துள்ளது ஃபீஃபா. அதுமட்டுமின்றி அக்டோபா் மாதம் இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிா் அணிகளுக்கு நடக்க இருந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டு தற்போது வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப் பட உள்ளன.

கருத்துகள்