தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான பாப் டு பிளசிஸ் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளாா்.
இந்தியாவின் ஐ.பி.எல் தொடர் போலவே இந்தியாவிலும் டி20 தொடா் நடை பெற உள்ளது. இதில் 6 அணிகள் பங்கேற்க உள்ளன.
ஜோகன்ஸ்பா்க் என்கின்ற அணிக்காக பாப் டு பிளசிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா். சென்னனை சூப்பா் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பா் கிங்ஸ் நிா்வாகம் ஜோகன்ஸ்பா்க் அணியையும் நிா்வாகம் செய்ய உள்ளது.
கருத்துகள்