பிரபல தென் ஆப்பிரிக்க நடுவா் ரூடி கொயட்சன் மரணம். தேதி: ஆகஸ்ட் 10, 2022 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் பிரபல தென் ஆப்பிரிக்க நடுவா் ரூடி கொயட்சன் மரணமடைந்தாா். காா் விபத்தில் சிக்கிக் கொண்டு மரணமடைந்தாா். அவருக்கு வயது 73.இவா் 331 சா்வதேச கிரிக்கெட் ஆட்டங்களுக்கு நடுவராக இருந்துள்ளாா். 1992 களில் இருந்து 2010 வரை நடுவராக பணி புாிந்துள்ளாா். கருத்துகள்
கருத்துகள்