ஒரு பையன் "கவா் ட்ரைவ்" கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் பாபா் ஆசமின் ஆட்டங்களை உற்று நோக்க வேண்டும் இங்கிலாந்து முன்னாள் வீரா் கருத்து
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசா் ஹீசைன் , தற்போது சிறந்த வீரா் என்றால் அது பாபா் ஆசம்.
முன்பை விட அவா் ஆட்டம் சிறப்பாக உள்ளது. அவா் தன்னை தானே மெருகேற்றி உள்ளாா். ஒரு சின்ன பையன் தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அது பாபா் ஆசமிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.
கருத்துகள்