இடுகைகள்

ஏப்ரல் 15, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விராட் கோலியின் ஆதிக்கம் முடிவடைந்து விட்டதா.....?!!அதிர்ச்சியில் ரசிகர்கள்

படம்
 ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் சச்சின்.அவரின் சாதனையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்குறார்,விராட்கோலி. 41மாதங்களாக no;1 பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு சொந்தகாரராக  திகழ்ந்தார். இந்ந நிலையில் ICC சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலை வெளியிட்டது no;1 பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலி தன்னுடைய,no;1 இடத்திலிருந்து2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்  முதல் இடத்தை பாபர்  ஆசம் அலங்கரிக்கிறார் 865 புள்ளிகளுடன் பாபர் ஆசம் முதலிடத்தில் உள்ளார். கோலி 857  புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்  இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி கூறுகையில் பாபர் ஆசம் ஆப் சைடில் கோலியை காட்டிலும் நல்ல ஷாட்டுகளை ஆடக்கூடியவர். கோலி உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்வதில் வல்லவர். இருவரும்  தங்களது குறைகளை கலந்துரையாடி குறைகளை போக்கி கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இன்னும் சிறந்த வீரராக முடியும்  என்கிறார். கோலி சதம் அடித்து நீண்ட நாட்கள் ஆகிறது., இன்னும் ஓரு முறை கூட ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்தது இல்லை., மீண்டும் no;1 அரியணையை  அமருவாரா? இந்த கேள்விகளுக்கு கோலி தன் மட்டைய...

காண்டாகிய ராகுல் ஷிந்தா

படம்
                                                                காண்டாகிய ராகுல்  ஷிந்தா நேற்று அரங்கேறிய ஆட்டத்தில் RCB VS SRH அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள்  குவித்தது. அதிகபட்சமாக மேக்‌ஸ்வெல் 41பந்துகளுக்கு 59 ரன்கள் எடுத்தார். கேப்டன் கோலி 29 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார் , டிவில்லியர்ஸ் 5   பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் .பின்னர் 150  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் 20  ஓவர்முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. 6ரன்கள்  வித்தி\யாசத்தில் பெங்களூர் அணி 2வது வெற்றியை சுவைத்தது.    பெங்களூர் அணி மேக்ஸ்வெலை 14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது . அவர்  தற்போது செம்ம பார்மில் இருக்கிறார்.கடந்த ஆட்டத்துலும் 28 பந்துகளில் 39  ரன்கள் எடுத்து அணியை வெற்றி ப...