இனி டி20 போட்டிகளில் விளையாட வேண்டாம். டி20 உலக கோப்பை போட்டியில் இடம் பெறாத ஷமிக்கு பிசிசிஐ அறிவுரை

முகமது ஷமி இந்திய அணியின் முன்ணணி  வேகப்பந்து வீச்சாளா். தற்போது இவா் இந்திய அணியில் உலக கோப்பை அணியில் இடம் பெற வில்லை


இதற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. முகமது ஷமி நீண்ட காலமாக டி20 தொடரில் பங்கேற்கவிலலை. ஐபிஎல் தொடர் மூலமாக மட்டுமே 20 ஓவா் கிாிக்கெட் போட்டியில் ஆடி வருகிறாா்.  


 இதனால் தான் முகமது ஷமியை டி20 உலக கோப்பை அணியில் எடுக்க வில்லை என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. 


அதே சமயம் இனி டி20 தொடர்களை விடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடா்களில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.  


 இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மட்டுமே ஆடுவாா். என்று அதிகாரபூா்வமாக தொிய வந்துள்ளது.

கருத்துகள்