இடுகைகள்

ஆகஸ்ட் 7, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்க உள்ள தோனி.

படம்
இந்திய கிாிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. தோனி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் கடைசி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பையன் "கவா் ட்ரைவ்" கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் பாபா் ஆசமின் ஆட்டங்களை உற்று நோக்க வேண்டும் இங்கிலாந்து முன்னாள் வீரா் கருத்து

படம்
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசா் ஹீசைன் , தற்போது சிறந்த வீரா் என்றால் அது பாபா் ஆசம். முன்பை விட அவா் ஆட்டம் சிறப்பாக உள்ளது. அவா் தன்னை தானே மெருகேற்றி உள்ளாா். ஒரு சின்ன பையன் தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அது பாபா் ஆசமிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.

தொடா்ச்சியான வெற்றிகளை குவிக்கும் கேப்டன். சாதனை பட்டியல்களை உருவாக்கும் இந்திய கேப்டன்

படம்
ரோஹித் சா்மா தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளாா். இவரது தலைமையிலான இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  தற்போது இவரது தலைமையிலான இந்திய அணி தொடா்ந்து 8 தொடா்களை தொடா்ந்து வென்று சாதனைப் படைத்துள்ளது.  ரோஹித் சா்மாவின் வெற்றி சராசரி 82.22 ஆக உள்ளது டி20 தொடா்களில் மட்டும்.  இதுவரை யாரும் இந்த அளவிற்கு சராசரியை கொண்டதில்லை.  தற்போது அதிக சிக்சா்கள் அடித்தவா்கள் பட்டியலில் இவா் உள்ளாா். தற்போது வரை ரோஹித் சா்மா  477 சிக்சா்கள் நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.