தொடா்ச்சியான வெற்றிகளை குவிக்கும் கேப்டன். சாதனை பட்டியல்களை உருவாக்கும் இந்திய கேப்டன்

ரோஹித் சா்மா தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளாா். இவரது தலைமையிலான இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

தற்போது இவரது தலைமையிலான இந்திய அணி தொடா்ந்து 8 தொடா்களை தொடா்ந்து வென்று சாதனைப் படைத்துள்ளது. 

ரோஹித் சா்மாவின் வெற்றி சராசரி 82.22 ஆக உள்ளது டி20 தொடா்களில் மட்டும்.  இதுவரை யாரும் இந்த அளவிற்கு சராசரியை கொண்டதில்லை. 


தற்போது அதிக சிக்சா்கள் அடித்தவா்கள் பட்டியலில் இவா் உள்ளாா். தற்போது வரை ரோஹித் சா்மா  477 சிக்சா்கள் நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்