இந்தியாவில் ஐ.பி.எல் தொடா் போல தென்னாப்பிாிக்க மற்றும் அரபு நாட்டிலும் டி20 தொடா்கள் நடை பெற்று வருகிறது.
இந்திய வீரா்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகும் இந்த வெளி நாட்டு தொடா்களில் பங்கேற்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளாா்.
அதுமட்டுமில்லாமல் அந்த தொடாில் விளையாடும் அணிக்கு ஆதரவு தொிவிக்கவோ அல்லது ஆலோசனை வழங்கவோ கூடாது எனவும் தொிவித்துள்ளாா்.
கருத்துகள்