காபி அருந்துவதின் நன்மைகள்......
நீங்கள் தினமும் காபி அருந்துபவரா.....? இந்த பக்கம் உங்களுக்கு தான். உலக மக்களின் சக்தியின் பிறப்பிடம் காபி என்று கூடச் சொல்லலாம்.பெட்ரோலிற்கு அடுத்த படியாக அதிகமாக விற்பனை ஆகும் பொருள் காபி.4 லட்சம் டன் காபி கொட்டைகள் இறக்குமதி இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. முதன் முதலில் எத்தியோப்பாவில் தான் காபி அறிமுகம் ஆனதாக உலக மக்களால் நம்பப்படுகிறது. எத்தியோப்பியர்கள் ஆடு மேய்ப்பவர்கள். ஆடுகள் காபி கொட்டைகளை விரும்பி மேய்ந்தன.ஆடு மேய்பவர்கள் இதனை கவனிக்கையில் காபி கொட்டைகளை மேயந்த ஆடுகள் சுறுசுறுப்பாக இருப்பதை அறிந்தனர். இதன் காரணமாக எத்தியோப்பியர்கள் தங்களும் காபியை தங்களது உணவில் சேர்த்து கொள்ள ஆரம்பித்தனர். காபியில் கோபைன் என்கிற வேதிப் பொருள் உள்ளது. இது மனிதனின் நரம்பு மண்டலத்தில் கலந்து உற்சாகமாக்கிறது. இதன் காரணமாகவே காபியை பெரிதும் விரும்ப...