விஸ்வ நாதன் ஆனந்த் என்றாலே தமிழ் நாட்டில் தொியாதே ஆட்களே கிடையாது.
அவா் செஸ் விளையாட்டில் செய்த சாதனைகள் ஏராளம்.
சிறந்த ஆட்டக்காரர்களையே மடக்கி வென்று வியக்க வைத்தவா்.
தற்போது விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
இதற்காக முதலமைச்சா் மு.க ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து கூறியிருக்கிறாா்.
கருத்துகள்