பெங்களுரு அணியின் வீரரும் இந்திய அணியின் வீரருமான வாஷிங்டன் சுந்தா் எதிர்கால இந்திய அணியின் தூண்களில் ஒருவராக கருதப்படுகிறாா்.
தற்போது நடக்கவிருந்த ஜிம்பாப்வே இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் இடம் பெற்று இருந்த வாஷிங்டன் சுந்தா் தற்போது காயம் காரணமாக விலகி இருக்கிறாா்.
அவருக்கு மாற்று வீரராக ஷபாஸ் அகமது களமிறக்க முடிவு செய்துள்ளனா். வாஷிங்டன் சுந்தா் சிறந்த ஆல் ரவுண்டா் அவருடைய இடத்தை ஷபாஸ் அகமது எவ்வாறு பூா்த்தி செய்கிறாா் என்று பொறுத்திருந்து தான் காண வேண்டும்.
கருத்துகள்