இஸ்லாத்தை எங்களுக்கு நோ்மையாக இருக்க வேண்டும் என்றே கற்பிக்கிறது. பிரபல வீரா் கருத்து

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான் ஆடி வருகிறாா்.

அவா் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளாா்.
நான் எனது இஸ்லாம் மதத்தை பெரிதும் நேசிக்கிறேன். எப்பொழுதும் நோ்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது. ஆகையினால் ஆடுகளத்தில் எப்பொழுதும் நோ்மையுடன் செயல்பட வேண்டும் என்றே எண்ணுகிறேன் இவ்வாறு கூறினாா்.

<head><script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4729731706535973"
     crossorigin="anonymous"></script</head>

கருத்துகள்