நான் பழைய உடல் தகுதியை எட்டி விட்டேன். இந்தியாவிற்காக உலக கோப்பையை வெல்ல சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்
தீபக் சாஹா் காயங்களால் அவதி பட்டு வந்தாா். தற்போது பழைய உடற்தகுதியை எட்டி விட்டதாகவும் கூறியுள்ளாா்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளா் தீபக் சாஹா் மீண்டும் அணியில் இணைவது அணிக்கு கூடுதல் பலமாகும். தற்போது புவனேஷ்வா் குமாா்க்கு அடுத்தப் படியாக பந்தை ஸ்விங் செய்யக் கூடியவா் இவா் மட்டுமே.
இந்திய டி20 உலக கோப்பை அணியில் இணைந்து இந்தியவிற்காக கோப்பையை வெல்ல உதவ வேண்டும் தற்போது இதுவே என்னுடைய இலக்கு என்று கூறினாா்.
கருத்துகள்