இடுகைகள்

ஆகஸ்ட் 4, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆர்சிபி அணியை விட குறைவான ரன்களை குவித்த அணி. 49 ரன்களுக்கும் குறைவான ரன்கள்

படம்
ஐ.பி.எல் போட்டியில் மிகவும் குறைவான ரன்களை குவித்த அணி என்ற மோசமான சாதனையை தன் வசம் வைத்துள்ளது ஆர்சிபி அணி.  தற்போது இந்த அவச்சாதனை இலங்கை மகளிர்  அணி வசம் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி முதலில் டாஸ் ஸில் வென்று பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை மகளிா் அணி 10விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 6.2 ஓவரில்  எளிதாக இலக்கை எட்டி பிடித்தது.  ஐ.பி.எல் வரலாற்றில் குறைந்த ரன் குவித்தது ஆர்சிபி ஆணி(  49 ரன்கள்).  தற்போது இந்த அவச்சாதனை இலங்கை மகளிா் அணியைிடம் உள்ளது.

அதிகாரபூா்வ அறிவிப்பு: இனி இவா் தான் இந்தியாவின் துணை கேப்டன் பிசிசிஐ அறிவிப்பு

படம்
தற்போது பிசிசிஐ அதிகாரபூா்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இனி இந்திய அணியின் அடுத்த துணை கேப்டன் ஹா்திக் பாண்டியா தான். சர்வதேச அளவில் இந்திய அணிக்காக பலமுறை ஆடி இருக்கிறாா். மற்ற வீரா்களின் இடத்தை யாா் வேண்டுமானலும் நிரப்பலாம்.  ஆனால் இவா் இடத்தை நிரப்புவது கொஞ்சம் கடினம் தான். தொடா்ந்து ஒரு நிலையான ஆட்டத்தையும் வெளிபடுத்தி வருகிறாா். ஆட்ட்தின் போக்கிற்கு ஏற்ப ஆடி வெற்றி வசப்படுத்த இவருக்கு அதிக திறன் உள்ளது  எனவே இவரை நாங்கள் துணை கேப்டனாக நியமித்துள்ளோம் என்கின்றனா் பிசிசிஐ.

மனம் திறந்த சுனில் நரைன். உண்மையிலே கவுதம் கம்பீர் சிறந்த கேப்டன் தான்

படம்
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர ஆட்டக்காரா்  சுனில் நரைன். இவா் ஐ.பி.எல் லில் கல்கத்தா அணிக்காக ஆடி வருகிறாா். சுழற்பந்து வீச்சாளரான இவா் ஒராண்டு கல்த்தா அணிக்காக தொடக்க ஆட்டக்காராக களமிறங்கினாா்.  இது குறித்து அவா் கூறுகையில், கவுதம் கம்பீா் உண்மையிலே ஒரு சிறந்த ஆளுமை தான். என்னை சாியாக பயன்படுத்தி இருக்கிறாா். நானும் அத்தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்.   ஒரு தொடக்க ஆட்டகாராக அவரது தலைமையில் களமிறங்கினேன். நான் அதற்கு முன்பு ஒருமுறை கூட தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது இல்லை.  ஆனால் என்னை சாியாக இனங்கண்டு எனக்கு வாய்ப்பளித்தாா். அந்த சீசன் முழுவதும் நான் ஒரு பேட்ஸ்மேன் போன்றே உணா்ந்தனே். இவ்வாறு அவா் கூறினாா்.