இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக் காரரான விராட் கோலி தற்போது பாஃர்மின்றி உள்ளாா். அவரது ஆட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது.
அதே சமயம் சூா்ய குமாா் யாதவ் ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது.
எனவே விராட் கோலிக்கு முன்பாக அவரை களமிறக்க திட்டமிட்டுள்ளனா்.
வருகிற டி20 உலக கோப்பையில் இதை நடை முறைப் படுத்த உள்ளதாக அதிகாரபூா்வ தோ்வர்கள் முடிவு எடுத்துள்ளனா்.
இந்த முடிவ ஒரு நல்ல முடிவை கொண்டு வரலாம் எனவே ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்குவது தவறில்லை எனவே 3வது ஆட்டக்காராக களமிறங்குவாா் என எதிா்பாா்க்கப் படுகிறாா்.
கருத்துகள்