இலக்குகளை தீர்மானித்தால் மட்டும் போதாது. எவ்வாறு அதனை அடைய வேண்டும் என்று அதற்கான பாதைகளைத் தேட வேண்டும்.
வாழ்க்கையில் எல்லோருக்குமே இலக்குகள், கனவு, இலட்சியம் என்று இருக்க தான் செய்கிறது. 1% மக்களே தங்களின் இடங்களை அடைகின்றனர். எதனால் அவர்கள் மட்டும் அந்த இலக்கினை அடைகிறார்கள் என்று பார்த்தோமானால். 1. வெற்றியாளர்கள் தனிமையில் இருக்க கற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் பிறர் தங்களுடைய நேரத்தை தின்று விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். 2. வெற்றியாளர்கள் தங்களுடைய விசயங்களை பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் இதனால் தங்களுடைய இலக்கின் மீது மட்டுமே கவனம் செலுத்தி அதை வசப்படுத்துகிறார்கள். எதை சிந்திகிறீர்களோ அதையே ஈர்கிறீர்கள். நீங்கள் சினிமாவை அதிகம் விரும்புவீர்கள் என்றால் சினிமா சம்பந்தப் பட்ட விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிப்பீர்கள். மற்ற விசயங்கள் சார்ந்த செய்தி வந்தாலும் அதை புறக் கணித்து விடுவீர்கள். 3.சகிப்புத் தன்மை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உங்களுக்கு யார்மீதேனும் அளவு கடந்த அன்பு இருந்தால் அவர்கள் செய்யும் குற்றங்களை சகித்துக் கொள்வீர்கள். ஏனென்றால் உங்களுக்கு அவர்கள் தேவை. அது போல உங்களின் கனவை அடைய சகிப்புத் தன்மையுடன் இருக்க பழக...