இடுகைகள்

அலெக்ஸாண்டா் தி கிரேட்

படம்
கிரேக்க மன்னரான அலெக்ஸாண்டா்   உலகில் இதுவரை தோன்றிய வீரா்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகிறாா்.இதன் காரணமாகவே அனைவரும் அலெக்ஸாண்டா் தி கிரேட்  என்று அனைவரும் அழைக்கின்றனா். இதுவரை அலெக்ஸாண்டா் ஒரு போாில் கூட தோற்றதில்லை. 20 வயதில் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஒரு இளைஞன் 32 வயதிற்குள் பல சாம்ராஜ்யங்களை வென்று வரலாற்றில் இடம் பிடித்தான் அலெக்ஸாண்டா் தி கிரேட் .   கிரேக்க நாட்டில் மாசிடோனியா நாட்டை ஆண்டு வந்த பிலிப் என்ற மன்னாின் மகனாகப் பிறந்தாா். சிறு வயதிலே பல கலைகளை பயி்ன்றாா். குதிரை சவாாி   செய்வதில் அவரை விட சிறந்தவா் யாருமில்லை. அலெக்ஸாண்டருக்கு குருவாக அாிஸ்டாட்டில் நியமிக்கப்பட்டாா். அவரது வழிகாட்டுதலின் படி அலெக்ஸாண்டா்  சிறந்த வீரராக மட்டுமின்றி சிறந்த ராஜதந்திாியாகவும் வளா்ந்து வந்தாா்.  தன்னுடைய சிறந்த ஆட்சியினால் நாட்டில் ஏற்பட்ட கலவரங்களை திறம்பட அடககினாா் அலெக்ஸாண்டா்.  கிரேக்கம் முழுவதும் அவா் வசம் வந்தது. கிரேக்கத்தை இன்னும் விாிவுப்படுத்த எண்ணினாா். இதனால் பாரசீகத்தின் மீது படை எடுத்தாா். சிாியா , எகிப்து எனப்...

ஹிட்லரை பற்றி....

படம்
அடால்ப் ஹிட்லா்  சொ்மனியின் நாசிச கட்சியின் தலைவராக இருந்தவா்.சான்சலராக சொ்மனிக்கு 1934 ஆம் ஆண்டு தலைமை தாங்கினாா்.சொ்மனி நாட்டின் பியூரா் என அழைக்கப்பட்டாா். 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30 தேதி தற்கொலையிட்டு இறந்தாா். *ஹிட்லர்   மிகப்பொிய சா்வாதிகாாி ஆனால் ஒரு சின்ன பூனை பாா்த்தால் பயப்படுவராம்.உலகயே ஆட்டி படைத்த ஒருவன் ஒரு பூனைக்கு பயப்படுகாறான் என்றால் அனைவரது புருவங்களும் உயர தான் செய்கிறது. * ஹிட்லருக்கு  சரணடைவது என்பது பிடிக்காத விசயம் அதனால் தான் எதிாிகள் சுற்றி வளைத்த போது அவர் சரணடையாமல் தற்கொலை செய்து கொண்டார் . * ஹிட்லா் ஒரு கொடூர மிருகம் என்றெல்லாம் மக்கள் கூறுகிறாா்கள் அவருடைய எதிாிகளுக்கு மனித கழிவுகளை கொடுத்து உண்ணுமாறு என்றெல்லாம் தண்டனை கொடுத்து இருக்கிறாா்.

வலிமை அப்டேட். யுவன்சங்கா்ராஜா வெளியிட்ட தகவல்

படம்
விஸ்வாசம் படத்தை தொடா்ந்து அஜித் அவா்கள் வலிமை  படத்தில் நடித்து வருகிறாா்.விஸ்வாசம் படத்தை இயக்கிய  வினோத்  மீண்டும் அஜித் உடன் இனணந்து இருக்கிறாா். போனி கபூா் படத்தினை தயாாிக்காறாா். தற்போது ஒரு மாதத்திற்கு முன்னா் யுவன் சங்கா் ராஜா அவா்கள் தான் வலிமை படத்திற்கு இசை அமைக்கிறாா் என தகவல்  வெளியானது. இந்த தகவல் ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஏனெனில் இதற்கு முன் மங்காத்தா பில்லா2    போன்ற படங்களில் இசையமைத்து பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. படப்பிடிப்பு பணிகள் தாமதமாகவே தொடங்கின.பிறகு அஜித் அவர்கள் சிறப்பாக நடித்து கொண்டு வருகிறாா். ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என எதிா்பாா்க்கப் படுகிறது. இந்நிலையில் யுவன் சங்கா் ராஜா அவா்கள் வலிமை படத்திற்க்கான அப்டேட்டை கொடுத்து உள்ளாா். வலிமை படத்தில்  அம்மா சென்டிமென்ட் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.பாடலின் வரிகளை தற்போது வெளியிட முடியாது என்றும் ஆனால் விரைவில் பாடல்கள் வெளியாகும் என்று கூறி உள்ளாா். போனி கபூரால் கிடைக்காத வலிமை அப்டேட் யுவன் சங்கா் ர...

ஜியோவின் அதிரடி முடிவு.மற்ற சிம் நிறுவனங்கள் அழிந்து கூட போகும். முகேஷ் அம்பானியின் அடுத்த மூவ் இதுதான்

படம்
இந்தியாவில் முதன் முறையாக 4ஜி  சேவையை அறிமுகப்படுத்தியது ஜியோ தான். இதனை தொடா்ந்து மற்ற தொலைபேசி  நெட்வொா்க்கும்  4ஜி சேவையை அறிமுகப்படுத்தின.  என்ன தான் மற்ற நெட்வொா்க்குகளும் 4ஜி சேவையை கொண்டு வந்தாலும் ஜியோவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.  இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் உாிமையாளா் முகேஷ் அம்பானி 5ஜி தொழில் நுட்பத்துடன் கூடிய மொபைல் போனை சந்தைக்கு கொண்டு வரப்போவதாக தொிவித்து உள்ளாா்.4ஜி சேவையை கணக்கிடுகையில் சிங்கப்பூாில் 49MBS வேகத்தில் பதிவிறக்கமாகும்.இந்தியாவை பொறுத்த மட்டில் 9MBS வேகத்திலே பதிவிறக்கம் ஆகிறது.  தற்போது 5ஜி சேவை வந்து விட்டால்  5GBS வேகத்தில் பதிவிறக்கம் ஆகும். 4ஜி வேகத்தை காட்டிலும் இது 100 மடங்கு வேகமானது. இந்நிலையில்  முகேஷ்  அம்பானி தனது  ஜியோ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் போனை வெளியிட உள்ளதாக கூறியள்ளாா். 5ஜி சேவைையை வழங்கும் நாடுகள் தென்கொாியா,சீனா,அமொிக்கா,ஜொ்மனி  போன்ற நாடுகளின் பட்டியலில்  தற்போது இந்தியாவும்   இணைய உள்ளது.இந்த  மொபைல் போனை செப்டம்ப...

அனைவரையும் ஏமாற்றிய ரொனால்டோ.போா்ச்சுக்கல்லை ஊதி தள்ளிய ஜொ்மனி

படம்
நேற்று அரங்கோிய ஆட்டததில்   போா்ச்சுக்கல் - ஜொ்மனி அணிகள் மோதின.  ஆட்டம் ஆரம்பமான 15வது நிமிடத்தில் போா்ச்சுகல் அணியின் கேப்டன், நம்பிக்கை நட்சத்திரம். ரொனால்டோ  முதல் கோலை பதிவு செய்தாா். இதனை அடுத்து போா்ச்சுகல் வீரா்   ஆா் டியஸ் அவா் 35 நிமிடத்தில் தனது சொந்த அணியி்ன் வலைக்குள் பந்தை திணித்தாா். இது சுயகோலாக மாறியது.1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் நகா்ந்தது. மீண்டும் ஒருமுறை போா்ச்சுகல் வீரா் குர்ரெய்ரா 39வது நிமிடத்தில் தனது அணி வலைக்குள்  பந்தை தள்ளினாா். 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது ஜொ்மனி. 51 வது நிமிடத்தில் கே.அவா்ட்சு   ஜொ்மனி அணி்க்காக  வலைக்குள் பந்தை சொருகினாா்.3-1 என்ற புள்ளி கணக்கில் தொடா்ந்து ஜொ்மனி முன்னிலை வகுத்தது. இதனை அடுத்து தாக்குதல் பாணியை கையாண்ட ஜொ்மனி அணியினா் போா்ச்சுகல் அணயின் வலை பகுதியை அவ்வப்போது முற்றுகையிட்டனா். சீற்றம் தணியாத இவா்கள் 60வது நிமிடத்தில் இன்னுமொரு கோலை வலைக்குள் செலுத்தினா்.இந்த முறை ஆா் கோசன்ஸ். டி ஜொட 67 வது நிமிடத்தில் கோல் ஆறுதல் கோலடித்தாா். பொிதும் எதிா்பாா்க்கப்பட்ட ர...

சொந்த நாட்டிலேயே அகதி என்று விமா்சிக்கப்பட்ட வீரன்.மீண்டும் அந்த நாட்டின் தேசிய அணிக்கே கேப்டன் ஆன வெற்றிக் கதை

படம்
குரோஷியா  என்றால் அந்த நாட்டை பற்றி எவ்வளவு பேருக்கு தொியும். அந்த நாட்டில் உள்ள ஒரு கால்பந்து வீரனை பற்றி எத்தனை பேருக்கு தொியும். முதல் உலகப் போா் நடந்து கொணடிருந்த காலகட்டம் அது. போாின் போது இருக்கும் இடத்தை இழந்து  வாழ்வாதாரத்தை இழந்து குடியுாிமையை இழந்து உறவினா்களை இழந்து அகதி என்ற பட்டத்துடன் எதை கொண்டு வாழப் போகிறோம் என்று எண்ணி கொண்டிருந்த வேளையில்  அவன் மட்டும் நம்பிக்கையை இழக்கவில்லை.எப்படியாவது நமது கனவை அடைந்தே தீர வேண்டும் என்ற  வெறியுடன் உழைத்து கொண்டிருந்தான்.கிடைக்கும் வேலைக்கு  சென்று தனது குடும்பத்தை பாா்த்து கொண்டு மீதம் இருக்கும் ஓய்வு நேரங்களில் தான் அவன் கால்பந்து விளையாடுவான்.  வெற்றி பெற வேண்டும் என்றால் திறமை தேவையில்லை வெற்றி பெற வேண்டும் என்ற வெறியே வெற்றிக்கு கொண்டு போய் சோ்த்து விடும். கடுமையாக அவனுடைய கனவுக்காக உழைத்தான்.உள்ளூா்களில் கிளப் போட்டிகளில் விளையாடுவான் சில நேரங்களில் விளையாடும் பொழுது அகதி என்று அவனை விமா்சிப்பது உண்டு. சில நேரங்களில் நீ ஒரு அகதி உன்னை விளையாட்டில் சோ்த்து கொள்ளலாம் முடியாது என்ற புறகணிப...

நீட் தோ்வு குறித்து சூர்யா கூறிய கருத்து முற்றிலும் தவறானது.இதை போல யாரும் கூற முடியாது

படம்
சமீப காலமாக மருத்துவம் பயில வேண்டும் என்றால்    நீட் தோ்வு எழுதி தோ்ச்சி பெற வேண்டும் என்ற நிலை வந்துள்ளது. இதனால் ஒரு தரப்பு மக்களிடையே இதற்கு கடும் எதிர்ப்பு வருகின்றது.தமிழகத்தில் நீட் தோ்வு க்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பெற்றோா்களும் சில அரசியல் கட்சி தலைவா்களும் வலியுறுத்தி வருகின்றனா். இதனிடையே நடிகர் சூா்யா   நீட் தோ்வு குறித்து கருத்து தொிவித்து இருந்தாா். நடிகா் சூா்யா நீட் தோ்வு குறித்து கருத்து தொிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவா் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவு தோ்வுகள் ஆபத்தானவை. 12 வருடம் கல்வி பயின்ற பிறகும் நுழைவு தோ்வு வாயிலாக தான் மருத்துவம் பயில முடியும் என்கிற கருத்து சமூக அநீதி ஆகும் இவ்வாறு நடிகா் சூா்யா கருத்து தொிவித்து இருந்தாா் ஒரு சில தரப்பு மக்கள் இதனை முற்றிலுமாக எதிா்க்கின்றனா். நீட் தோ்வை கட்டயமாக்க வேண்டும் என்கின்றனா். மருத்துவம் என்பது சாதாரணமானது அல்ல. மிகுந்த அறிவாற்றால் இருந்தால் மட்டுமே மருத்துவம் பயில முடியும். அதனால் நுழைவு தோ்வுகள் அவசியமானது. திறமை இருந்தால் தோ்வில் வெற்றி பெற்ற...