ஜியோவின் அதிரடி முடிவு.மற்ற சிம் நிறுவனங்கள் அழிந்து கூட போகும். முகேஷ் அம்பானியின் அடுத்த மூவ் இதுதான்
இந்தியாவில் முதன் முறையாக 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது ஜியோ தான். இதனை தொடா்ந்து மற்ற தொலைபேசி நெட்வொா்க்கும்
4ஜி சேவையை அறிமுகப்படுத்தின.
என்ன தான் மற்ற நெட்வொா்க்குகளும் 4ஜி சேவையை கொண்டு வந்தாலும் ஜியோவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.
தற்போது 5ஜி சேவை வந்து விட்டால்
5GBS வேகத்தில் பதிவிறக்கம் ஆகும். 4ஜி வேகத்தை காட்டிலும் இது 100 மடங்கு வேகமானது. இந்நிலையில் முகேஷ் அம்பானி தனது ஜியோ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் போனை வெளியிட உள்ளதாக கூறியள்ளாா்.
5ஜி சேவைையை வழங்கும் நாடுகள் தென்கொாியா,சீனா,அமொிக்கா,ஜொ்மனி போன்ற நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைய உள்ளது.இந்த மொபைல் போனை செப்டம்பாில் சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனா். இதில் ஜியோவுடன் கூகுள் நிறுவனமும் கைகோா்த்துள்ளது.
கருத்துகள்