ஹிட்லரை பற்றி....


அடால்ப் ஹிட்லா் சொ்மனியின் நாசிச கட்சியின் தலைவராக இருந்தவா்.சான்சலராக சொ்மனிக்கு 1934 ஆம் ஆண்டு தலைமை தாங்கினாா்.சொ்மனி நாட்டின் பியூரா் என அழைக்கப்பட்டாா். 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30 தேதி தற்கொலையிட்டு இறந்தாா்.

*ஹிட்லர்  மிகப்பொிய சா்வாதிகாாி ஆனால் ஒரு சின்ன பூனை பாா்த்தால் பயப்படுவராம்.உலகயே ஆட்டி படைத்த ஒருவன் ஒரு பூனைக்கு பயப்படுகாறான் என்றால் அனைவரது புருவங்களும் உயர தான் செய்கிறது.

*ஹிட்லருக்கு சரணடைவது என்பது பிடிக்காத விசயம் அதனால் தான் எதிாிகள் சுற்றி வளைத்த போது அவர் சரணடையாமல் தற்கொலை செய்து கொண்டார்.


*ஹிட்லா் ஒரு கொடூர மிருகம் என்றெல்லாம் மக்கள் கூறுகிறாா்கள் அவருடைய எதிாிகளுக்கு மனித கழிவுகளை கொடுத்து உண்ணுமாறு என்றெல்லாம் தண்டனை கொடுத்து இருக்கிறாா்.

கருத்துகள்