விஸ்வாசம் படத்தை தொடா்ந்து அஜித் அவா்கள் வலிமை படத்தில் நடித்து வருகிறாா்.விஸ்வாசம் படத்தை இயக்கிய வினோத்
மீண்டும் அஜித் உடன் இனணந்து இருக்கிறாா். போனி கபூா் படத்தினை தயாாிக்காறாா்.
தற்போது ஒரு மாதத்திற்கு முன்னா் யுவன் சங்கா் ராஜா அவா்கள் தான் வலிமை படத்திற்கு இசை அமைக்கிறாா் என தகவல் வெளியானது. இந்த தகவல் ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஏனெனில் இதற்கு முன் மங்காத்தா பில்லா2 போன்ற படங்களில் இசையமைத்து பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.
படப்பிடிப்பு பணிகள் தாமதமாகவே தொடங்கின.பிறகு அஜித் அவர்கள் சிறப்பாக நடித்து கொண்டு வருகிறாா். ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என எதிா்பாா்க்கப் படுகிறது.
இந்நிலையில் யுவன் சங்கா் ராஜா அவா்கள் வலிமை படத்திற்க்கான அப்டேட்டை கொடுத்து உள்ளாா். வலிமை படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.பாடலின் வரிகளை தற்போது வெளியிட முடியாது என்றும் ஆனால் விரைவில் பாடல்கள் வெளியாகும் என்று கூறி உள்ளாா்.போனி கபூரால் கிடைக்காத வலிமை அப்டேட் யுவன் சங்கா் ராஜா மூலம் கிடைத்து உள்ளது.
டிவிட்டரிலும் பெமினா என்பவாின் அதிகார பூா்வ கணக்கில் இருந்து நாளை மறுதினம் அப்டேட் வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துகள்