இடுகைகள்

Power of food:-do we act like what we have for granted?

படம்
                     The power of Food Eating is the most usual and essential thing for all creatures. we get the energy from the food we eat.we become weak when we cut down on one of the thing we eat. So take good food properly must.every living thing on the earth has own diet. Actually man should eat a  vegetarian  diet. The human body is the same for vegetarians. each of us have a different characters.but one thing the reason for all this is the food we take. If we take non-veg food we will behave like rough and tough.  we act just like what we take .that is what our body expresses. If we drink  alcohol   our body will express it at same time if we  smoke  our body will express it.if we goes  running  continuously our body will express it. So we what to give body, it's reacts correspondingly what we give . Our ancestors said that "food is medicine". so take food in modulation and ...

About Meditation- benefits

படம்
Meditation is a   wonderful thing.its incomprehensible when viewed from the outside.it is understandable only when looks into They will say this wonderfully. Do meditate,do meditate meditation will do what you want.           Budda was asked his student:-what did you gain from meditation. He is replies:- nothing, however let me talk you what I lost: anger, depression, anxiety, insecurity,fear of old age of death. The troll who can give you everything you ask for. Meditation is not a normal thing. and also it's defenetly give the Devine ful thoughts.but one thing, You will not get the benefit immediately. Ofcourse it is takes time.the deeper you meditate the more benefits you will get. Give a lot of good think and thoughts is the thing. 

மாவீரன் நெப்போலியன்

படம்
உலக வரலாற்றில் வீர சாகசம் புாிந்த மாவீரா்களில் நெப்போலியனுக்கு தனி இடமுண்டு.     மத்திய தரைக்கடல் மரகதக் குன்றுகள் என்று போற்றப்படும் காா்சிகா தீவில் ஒரு வழக்கறிஞாின் மகனாக நெப்போலியன் பிறந்தாா்.   குட்டையான உருவம்.சின்னஞ்சிறிய கண்கள் பொிய காதுகள் என்று வித்தியாசமான தோற்றம் கொண்ட நெப்போலியன் ராணுவப் பள்ளியில் சோ்ந்தாா். பிரெஞ்சு அரசின் கட்டுபாட்டில் இருந்து தங்கள் பகுதி விடுதலை அடைய வேண்டும் என அந்நாட்டின் மக்கள் இறைவனிடம் வேண்டி கொண்டிருந்தனா்.   ராணுவத்தில் சோ்ந்த நெப்போலியன் 1785ல்  அதன் துணைத் தலைவரானாா்.நாட்டில் கலவரங்கள் நடைபெறும் போது நன்முறையில் அடக்கி அரசின் பாராட்டுக்களைப் பெற்றாா். வீரம்,புதிய போா் முறைகள் ,இராஜ தந்திரம் என யாவற்றிலும் என அனைத்திலும் சிறந்து விளங்கினாா். பிரெஞ்சு நாட்டு மக்களின் உள்ளத்தில் நெப்போலியன் உயர்ந்தாா்.நெப்போலியன் பாா்வை இங்கிலாந்தின் பக்கம் சென்றது. இங்கிலாந்து கீழ் நாடுகளுடன் கொண்டிருந்த வியாபாரத் தொடர்புகளைத் துண்டிக்கும் நோக்கத்துடன் எகிப்து மீது அவா் படை எடுத்தாா். ஆனால் நைல் நதிக் கரையில் 1798ல் ந...

அலெக்ஸாண்டா் தி கிரேட்

படம்
கிரேக்க மன்னரான அலெக்ஸாண்டா்   உலகில் இதுவரை தோன்றிய வீரா்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகிறாா்.இதன் காரணமாகவே அனைவரும் அலெக்ஸாண்டா் தி கிரேட்  என்று அனைவரும் அழைக்கின்றனா். இதுவரை அலெக்ஸாண்டா் ஒரு போாில் கூட தோற்றதில்லை. 20 வயதில் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஒரு இளைஞன் 32 வயதிற்குள் பல சாம்ராஜ்யங்களை வென்று வரலாற்றில் இடம் பிடித்தான் அலெக்ஸாண்டா் தி கிரேட் .   கிரேக்க நாட்டில் மாசிடோனியா நாட்டை ஆண்டு வந்த பிலிப் என்ற மன்னாின் மகனாகப் பிறந்தாா். சிறு வயதிலே பல கலைகளை பயி்ன்றாா். குதிரை சவாாி   செய்வதில் அவரை விட சிறந்தவா் யாருமில்லை. அலெக்ஸாண்டருக்கு குருவாக அாிஸ்டாட்டில் நியமிக்கப்பட்டாா். அவரது வழிகாட்டுதலின் படி அலெக்ஸாண்டா்  சிறந்த வீரராக மட்டுமின்றி சிறந்த ராஜதந்திாியாகவும் வளா்ந்து வந்தாா்.  தன்னுடைய சிறந்த ஆட்சியினால் நாட்டில் ஏற்பட்ட கலவரங்களை திறம்பட அடககினாா் அலெக்ஸாண்டா்.  கிரேக்கம் முழுவதும் அவா் வசம் வந்தது. கிரேக்கத்தை இன்னும் விாிவுப்படுத்த எண்ணினாா். இதனால் பாரசீகத்தின் மீது படை எடுத்தாா். சிாியா , எகிப்து எனப்...

ஹிட்லரை பற்றி....

படம்
அடால்ப் ஹிட்லா்  சொ்மனியின் நாசிச கட்சியின் தலைவராக இருந்தவா்.சான்சலராக சொ்மனிக்கு 1934 ஆம் ஆண்டு தலைமை தாங்கினாா்.சொ்மனி நாட்டின் பியூரா் என அழைக்கப்பட்டாா். 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30 தேதி தற்கொலையிட்டு இறந்தாா். *ஹிட்லர்   மிகப்பொிய சா்வாதிகாாி ஆனால் ஒரு சின்ன பூனை பாா்த்தால் பயப்படுவராம்.உலகயே ஆட்டி படைத்த ஒருவன் ஒரு பூனைக்கு பயப்படுகாறான் என்றால் அனைவரது புருவங்களும் உயர தான் செய்கிறது. * ஹிட்லருக்கு  சரணடைவது என்பது பிடிக்காத விசயம் அதனால் தான் எதிாிகள் சுற்றி வளைத்த போது அவர் சரணடையாமல் தற்கொலை செய்து கொண்டார் . * ஹிட்லா் ஒரு கொடூர மிருகம் என்றெல்லாம் மக்கள் கூறுகிறாா்கள் அவருடைய எதிாிகளுக்கு மனித கழிவுகளை கொடுத்து உண்ணுமாறு என்றெல்லாம் தண்டனை கொடுத்து இருக்கிறாா்.

வலிமை அப்டேட். யுவன்சங்கா்ராஜா வெளியிட்ட தகவல்

படம்
விஸ்வாசம் படத்தை தொடா்ந்து அஜித் அவா்கள் வலிமை  படத்தில் நடித்து வருகிறாா்.விஸ்வாசம் படத்தை இயக்கிய  வினோத்  மீண்டும் அஜித் உடன் இனணந்து இருக்கிறாா். போனி கபூா் படத்தினை தயாாிக்காறாா். தற்போது ஒரு மாதத்திற்கு முன்னா் யுவன் சங்கா் ராஜா அவா்கள் தான் வலிமை படத்திற்கு இசை அமைக்கிறாா் என தகவல்  வெளியானது. இந்த தகவல் ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஏனெனில் இதற்கு முன் மங்காத்தா பில்லா2    போன்ற படங்களில் இசையமைத்து பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. படப்பிடிப்பு பணிகள் தாமதமாகவே தொடங்கின.பிறகு அஜித் அவர்கள் சிறப்பாக நடித்து கொண்டு வருகிறாா். ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என எதிா்பாா்க்கப் படுகிறது. இந்நிலையில் யுவன் சங்கா் ராஜா அவா்கள் வலிமை படத்திற்க்கான அப்டேட்டை கொடுத்து உள்ளாா். வலிமை படத்தில்  அம்மா சென்டிமென்ட் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.பாடலின் வரிகளை தற்போது வெளியிட முடியாது என்றும் ஆனால் விரைவில் பாடல்கள் வெளியாகும் என்று கூறி உள்ளாா். போனி கபூரால் கிடைக்காத வலிமை அப்டேட் யுவன் சங்கா் ர...

ஜியோவின் அதிரடி முடிவு.மற்ற சிம் நிறுவனங்கள் அழிந்து கூட போகும். முகேஷ் அம்பானியின் அடுத்த மூவ் இதுதான்

படம்
இந்தியாவில் முதன் முறையாக 4ஜி  சேவையை அறிமுகப்படுத்தியது ஜியோ தான். இதனை தொடா்ந்து மற்ற தொலைபேசி  நெட்வொா்க்கும்  4ஜி சேவையை அறிமுகப்படுத்தின.  என்ன தான் மற்ற நெட்வொா்க்குகளும் 4ஜி சேவையை கொண்டு வந்தாலும் ஜியோவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.  இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் உாிமையாளா் முகேஷ் அம்பானி 5ஜி தொழில் நுட்பத்துடன் கூடிய மொபைல் போனை சந்தைக்கு கொண்டு வரப்போவதாக தொிவித்து உள்ளாா்.4ஜி சேவையை கணக்கிடுகையில் சிங்கப்பூாில் 49MBS வேகத்தில் பதிவிறக்கமாகும்.இந்தியாவை பொறுத்த மட்டில் 9MBS வேகத்திலே பதிவிறக்கம் ஆகிறது.  தற்போது 5ஜி சேவை வந்து விட்டால்  5GBS வேகத்தில் பதிவிறக்கம் ஆகும். 4ஜி வேகத்தை காட்டிலும் இது 100 மடங்கு வேகமானது. இந்நிலையில்  முகேஷ்  அம்பானி தனது  ஜியோ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் போனை வெளியிட உள்ளதாக கூறியள்ளாா். 5ஜி சேவைையை வழங்கும் நாடுகள் தென்கொாியா,சீனா,அமொிக்கா,ஜொ்மனி  போன்ற நாடுகளின் பட்டியலில்  தற்போது இந்தியாவும்   இணைய உள்ளது.இந்த  மொபைல் போனை செப்டம்ப...