திங்கள் கிழமையைப் பார்த்து மக்கள் கடுப்பாவது ஏன்? உளவியல் பின்னணி...

 திங்கள் கிழமையைப் பார்த்து கடுப்பாவது ஏன்? 

ஒரு வேலையை தள்ளிப்படுவதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?

வாரந்தோறும் உழைத்து களைத்து வார இறுதி ஞாயிற்று கிழமையில் ஓய்வெடுப்பது என்பது அன்றாட வாழ்வின் ஒரு அங்கம். ஆனால் திரும்பவும் திங்கள் கிழமை வேலைக்கு திரும்ப வேண்டும் , பள்ளி, கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே மிகவும் கடினமானதாக இருக்கும்.



என்னதான் வேலை நேசிக்க வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறினாலும் திரும்பவும் வேலையை தொடங்க வேண்டும் என்று எண்ணுவது மிகவும் சிரமமான ஒன்று தான் .


மூளை எப்போதும் சுகபோகமாகவே இருக்க விரும்புகிறது. வேலை செய்யாமல் ஓய்வு நிலையில் இருக்கும் போது எந்த ஒரு வேலை இல்லாமல் மூளை அமைதியாக இருக்கும். சூழல் எப்போதும் தான் கட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்று மூளை எண்ணுகிறது.



மற்ற படி நமக்கு திறன் இல்லாமலோ அல்லது, சோம்பேறியாகவோ நாம் இருக்கிறோம் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். சிறிது சிறிதாக வேலையைத் தொடங்கினால் உடலும், மனமும் தானாக அந்த வேளைக்கு ஏற்றார் போல் தங்களை தகவமைத்துக் கொள்ளும்.


எனவே ஒரு வேலையை அல்லது செயலையுடனே தொடங்குங்கள். பிறகு அந்த வேலை முடிந்து விடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு

தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்து தொடரில் இந்த அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரொனால்டோ அணியே தோற்று போகும் என்று கணிக்கப்படுகிறது.

குணநலன்: வெற்றிக்கு இணையான விசயங்களை நமக்கு அளிக்கக்கூடிய பண்பு