தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்து தொடரில் இந்த அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரொனால்டோ அணியே தோற்று போகும் என்று கணிக்கப்படுகிறது.

தற்போது ஐரோப்பாவில் யூரோ கால்பந்து தொடர் நடந்து வருகிறது.தற்போது சூப்பர் 16 சுற்று  நடந்து வருகிறது.லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 

இந்நிலையில் யூரோ கோப்பைையை  குரோஷியா அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.குரோஷிய அணி கேப்டன் லூக்கா மேட்ரிச் கோப்பையை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
போர்ச்சுக்கல் அணி கேப்டன்  ரொனால்டோ,எதிர்  அணியின் டிபாக்ஸ்க்குள்  நுழைந்து விட்டாலே  பெனால்டிக்காக தான் ஆடுகிறார் என்று கூறப்படுகிறது.இது  தான் அவரின்  ராஜ தந்திரம்.இது தற்போது பலிக்காது என்றும் கூறுகின்றனர்

யூரோ கோப்பையை குரோஷியா தான்   வெல்லும் என்றும் வலைதளத்தில்  மக்கள்  பதிவிட்டு வருகின்றனர். உலக கோப்பை  கால்பந்து தொடரில் குரோஷிய அணி பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்