சிறிது சிறிதாக செய்யுங்கள்.

 வாழ்க்கையில் சில எதிர்பாராத சம்பவங்கள் நம்மை செயல் படாமல் நிலை குலைய செய்து விடுகின்றன. 


அதிலிருந்து மீண்டு வந்து மறுபடியும் வாழ்க்கையை தொடங்குவது என்பது மிகவும் சவாலான விசயம்.

 சோகமான அல்லது பயங்கர இழப்பான நிகழ்வு நம்மை மிகவும் சோர்வடைய செய்து விடும்.


இதில் இருந்து மீண்டு மறுபடியும் வாழ்வை தொடங்குவது என்பது எளிதான காரியம் அல்ல.


ஒன்றிலிருந்து (from scratch)தொடங்குங்கள். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் திறமையாக வேலை செய்பவராக இருக்கலாம். அதை எல்லாம் மறந்து விட்டு மீண்டும் முதல் நாள் எவ்வாறு தொடங்கினீர்களோ அது போல மீண்டும் தொடங்குங்கள்.



இது மிகவும் சாதாரணமான ஒன்றாக தோன்றலாம். ஆனால் இது மிகவும் வலிமையான ஒன்று. ஏற்பட்ட நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் தொடங்குவது எளிதான ஒன்றல்ல.


நாம் எவ்வளவு சிறப்பாக இருந்தோம். எப்போ என்ன எவ்வளவு குறைவாக செயல் படுகிறோம் என்று என்ன வேண்டாம். மறுபடியும் உங்களை கட்டமைக்க அது தான் முதல் படி.


வாழ்வில் இடறி விழுவது இயல்பு தான். மீண்டு எழுந்து அதை தொடங்குவது தான், ஆகச் சிறந்த ஒன்றாக இருக்க முடியும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு

தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்து தொடரில் இந்த அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரொனால்டோ அணியே தோற்று போகும் என்று கணிக்கப்படுகிறது.

குணநலன்: வெற்றிக்கு இணையான விசயங்களை நமக்கு அளிக்கக்கூடிய பண்பு