தொடர்ந்து உழையுங்கள். அதுவே முன்னேற்றத்திற்கான வழி

 தொடர்ச்சியாக ஒரு வேலையை செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.அதற்கு நிறைய தியாக மனப்பான்மை வேண்டும். ஒரே நாளில் எல்லா வளர்ச்சிகளும் அல்லது மாற்றங்களும் நிகழ்ந்து விடாது. அது அணு அணுவாக நிகழக்கூடிய ஒன்று.



தொடர் உழைப்பின் வாயிலாக மட்டுமே மகத்தான காரியங்களை செய்ய முடியும். மிக முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால் வளர்ச்சியை மையமாக வைத்து செயல் படும் போது அதற்கென்று சிறிதுகாலம் காத்திருக்க வேண்டும்.



அலை ஒரே முறை மட்டும் வந்து மோதி பாறையின் கரைப்பது இல்லை. தொடர்ந்து அடிக்க கூடிய அலை பறையை கரைக்கிறது. எனவே தொடர் உழைப்பின் மீது கவனம் செலுத்துங்கள். வளர்ச்சி தானாகவே இருக்கும். வெற்றியை துரத்தாதீர்கள். வளர்ச்சிக்கான பாதையை மட்டும் கண்டறியுங்கள். அதில் நீங்கள் எதையும் பொருட்படுத்தாது முன்னேறி கொண்டே இருங்கள். உங்கள் இலக்கை அடைவீர்கள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு

MI RR KKR they are very looking forward Bangalore's victory

தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்து தொடரில் இந்த அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரொனால்டோ அணியே தோற்று போகும் என்று கணிக்கப்படுகிறது.