எதை செய்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள்.

 எதை செய்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள்.


நீங்கள் வாழ்வில் எதை அதிகமாக செய்கிறீர்களோ அதனை பொறுத்தே உங்களுக்கு நடக்கக் கூடிய விசயங்களாகட்டும், உங்கள் வாழ்க்கை ஆகட்டும். 



ஆகவே எந்த ஒரு விஷயம் குறித்தும் அலட்சியமாக இருக்காதீர்கள். சும்மா ஒரு முறை முயற்சி செய்து பார்க்க போகிறோம் என்பது போலவே தோன்றும். உதாரணமாக கொஞ்ச நேரம் போன் பார்த்து விட்டு வைத்து விடலாம் என்று தோன்றும் ஆனால் அது குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும். 


எனவே அன்றாட வாழ்க்கையில் நாம் என்ன செய்கிறோம் என்பதில் கூடுதல் கவனத்துடன் இருப்பது சிறப்பான ஒன்றாக அமையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு

தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்து தொடரில் இந்த அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரொனால்டோ அணியே தோற்று போகும் என்று கணிக்கப்படுகிறது.

குணநலன்: வெற்றிக்கு இணையான விசயங்களை நமக்கு அளிக்கக்கூடிய பண்பு