இந்த கிரிக்கெட்டர் மட்டும் எப்படி இப்படி சாதனைகளை எட்டுகிறார்.....?

 உலகிலேயே அதிக ரசிகர்கள் பலம் உள்ளவர் சச்சின்.தற்போது அதனை சமன் செய்துள்ளவர் தோனி.ஆனால் இவர்களை சமுக வலைதளங்களில் குறைவான அளவு மக்களே பின் தொடர்-கின்றனர்.



விராட் கோலியை  மட்டும் சமுக வலை தளங்களில் இவர்கள் இருவரை காட்டிலும் அதிகமாக மக்கள்  பின்      தொடர்கிறார்கள்.தற்போது விராட் கோலி 125மில்லியன் பாலேவர்ஸை கொண்டு உள்ளார்.இவ்வளவு பாலேவர்ஸை சம்பாதித்த முதல்  கிரிக்கெட்டர் இவர்தான்.



இந்தியாவில் கூட யாரும் இந்த சாதனையை புரிந்தது இல்லை .ஏன் ஆசியாவில் கூட இதனை சமன்  செய்ய ஆள் இல்லை என்று தான் செல்ல  வேண்டும். இரண்டு மாதங்களில் 25மில்லியன் பின்தொடர்பவர்களை சம்பாரித்தது கவனிக்கதக்கது.

கருத்துகள்