வெற்றி மாறன் ஆரம்பிச்சுடாரு விடுதலை வெற்றி அடையுமா...?



பிரபல இயக்குனர் வெற்றி மாறன்
 
அவர்களின் இயக்கத்தில் தனுஷ் 

நடிப்பில் 'அசுரன்' எனும் திரைப்படம்

வெளியாகி  வெற்றி அடைந்தது. வெற்றி

மாறன் தனுஷ் கூட்டணியில் பல படங்கள்

வெளிவந்து வெற்றி அடைந்து உள்ளன.

வெற்றி மாறன் படம் என்றாலே ரசிகர்கள்

 மத்தியில் பெரும் வரவேற்பு

உள்ளது.இந்நிலையில்

 விஜய்சேதுபதியும், சூரியும் வெற்றி
 
மாறன் இயக்கத்தில் நடித்து வருகிறனர்

படத்திற்கு 'விடுதலை' என்று பெயர்

வைக்கப்பட்டுள்ளது.இதில் சேதுபதி 

வாத்தியாரகவும் சூரி நாயகனாகவும்

நடித்து வருகின்றனர்.இளையராஜா

இசை அமைக்கிறார்.எந்த அறிவிப்பும்

இன்றி படத்தின் முதல் பார்வை 

வெளியானது.வெற்றி மாறன் படம் 

என்றாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சம் 

இருக்காது.எனவே இப்படத்திற்கு

 ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு

நிலவி வருகிறது.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு

தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்து தொடரில் இந்த அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரொனால்டோ அணியே தோற்று போகும் என்று கணிக்கப்படுகிறது.

MI RR KKR they are very looking forward Bangalore's victory