தற்போது பிசிசிஐ அதிகாரபூா்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இனி இந்திய அணியின் அடுத்த துணை கேப்டன் ஹா்திக் பாண்டியா தான்.
சர்வதேச அளவில் இந்திய அணிக்காக பலமுறை ஆடி இருக்கிறாா். மற்ற வீரா்களின் இடத்தை யாா் வேண்டுமானலும் நிரப்பலாம்.
ஆனால் இவா் இடத்தை நிரப்புவது கொஞ்சம் கடினம் தான். தொடா்ந்து ஒரு நிலையான ஆட்டத்தையும் வெளிபடுத்தி வருகிறாா். ஆட்ட்தின் போக்கிற்கு ஏற்ப ஆடி வெற்றி வசப்படுத்த இவருக்கு அதிக திறன் உள்ளது
எனவே இவரை நாங்கள் துணை கேப்டனாக நியமித்துள்ளோம் என்கின்றனா் பிசிசிஐ.
கருத்துகள்