ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் சச்சின்.அவரின்
சாதனையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்குறார்,விராட்கோலி.
41மாதங்களாக no;1 பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு சொந்தகாரராக
திகழ்ந்தார்.
இந்ந நிலையில் ICC சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலை வெளியிட்டது
no;1 பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலி தன்னுடைய,no;1 இடத்திலிருந்து2வது
இடத்துக்கு தள்ளப்பட்டார் முதல் இடத்தை பாபர் ஆசம் அலங்கரிக்கிறார்
865 புள்ளிகளுடன் பாபர் ஆசம் முதலிடத்தில் உள்ளார். கோலி 857
புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்
இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி கூறுகையில் பாபர் ஆசம்
ஆப் சைடில் கோலியை காட்டிலும் நல்ல ஷாட்டுகளை ஆடக்கூடியவர்.
கோலி உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்வதில் வல்லவர்.
இருவரும் தங்களது குறைகளை கலந்துரையாடி குறைகளை போக்கி கொள்ள
வேண்டும். அப்பொழுது தான் இன்னும் சிறந்த வீரராக முடியும் என்கிறார்.
கோலி சதம் அடித்து நீண்ட நாட்கள் ஆகிறது., இன்னும் ஓரு முறை கூட ஐபிஎல்
கோப்பையை உச்சி முகர்ந்தது இல்லை., மீண்டும் no;1 அரியணையை
அமருவாரா? இந்த கேள்விகளுக்கு கோலி தன் மட்டையால் தான் பதில்
சொல்ல வேண்டும்....
கருத்துகள்