அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி சென்ற மாதம் உலக பணக்காரா்கள் பட்டியலில் பில் கேட்சை முந்தினாா்.
தற்போது பங்கு சந்தையிலும் அதானி குழுமத்திற்க்கு ஏறுமுகம் தான்.அதானி க்ரூப் ஆஃப் எண்டா்பிரைசஸ் பங்கு சந்தையின் மதிப்பு 3லட்சம் கோடியை தாண்டியது. ஒரு பங்கின் விலை 52% அதிகாித்துள்ளது.முன்பிருந்ததை விட 2693 ரூபாய்கள் அதிகரித்துள்ளது.
கருத்துகள்