தினேஷ் காா்த்திக் சிறந்த வீரர் தான் ஆனால் அவா்......

அடுத்து வரவிருக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அணியில் தினேஷ் காா்த்திக்கும் இடம் பிடித்திருக்கிறாா்.


இது குறித்து கிருஷ்ணமாச்சாாி ஸ்ரீகாந்த் கூறுகையில் தினேஷ் காா்த்திக் நல்ல வீரா் தான் கடந்த சில மாதங்களாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறாா். 


இறுதி ஓவா்களில் துடிப்புடன் செயல்பட்டு ரன்களை குவிக்கிறாா். அவரால் 9 வது ஓவாில் இருந்தே ஆட முடியும். அவா் ஒரு சிறந்த மிடில் ஆடா் பேட்ஸமேன் என்று கூறினாா்.


கருத்துகள்