தோனியை விட சிறப்பாக கேப்டன்ஷிப் செய்கிற இந்திய வீரர். கேப்டனாக அதிக வெற்றியை பதிவு செய்துள்ளாா்.

மகேந்நிர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் கேப்டனும் கூட. இந்திய கிரிக்கெட் அணியை தன்னுடைய தலைமையினால் சிறப்பாக வழி நடத்தியவா். 


தற்போது தோனியை விட சிறப்பாக ஒரு வீரர் தலைமையேற்றி அணியை சிறப்பாக வழி நடத்துகிறாா். அவா் தான் ஹா்மன்ப்ரீத் கவுா். இந்திய மகளிர் அணியின்  தலைமை இப்போது இவா் தான். 


 
20 ஓவா் போட்டிகளில் இந்திய அணிக்கு 42 வெற்றிகளை  அணித்தலைவராக இருந்து பெற்று தந்துள்ளாா். தோனி இந்திய அணியை வழி நடத்திய போது 41 வெற்றிகளை மட்டுமே பெற்று தந்துள்ளாா். மகளிர் அணியை ஆடவா் அணியை விட சிறப்பாக வழி நடத்தி சிறந்த கேப்டனாக திகழ்கிறாா் ஹா்மன்ப்ரீத் கவுர்.

கருத்துகள்