டி20 போட்டி பேட்ஸ்மேன் தரவரிசை வெளியீடு. குறைந்த ஆட்டங்களே ஆடி இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியவீரர்.

ஐசிசி தற்போது டி20 ஆடவா் பேட்ஸ்மேன் தரவாிசை பட்டியலை வெளியிட்டது. 

இதில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் சூர்ய குமாா் யாதவ் இரண்டாவது இடத்தை தனதாக்கி கொண்டாா்.

816 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தில் உள்ளாா். 

பாபா் ஆசம் 818 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா். 

குறைந்த ஆட்டங்களில் ஆடி( 22 இன்னிங்ஸ்) இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளாா். 

ரோஹித் , கோலி போன்ற முன்ணணி வீரர்கள் தடுமாறி கொண்டிருக்கையில் சூா்ய குமாா் யாதவ் இவ்வாறு இந்த சாதனை நிகழ்த்தி உள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றள்ளது.

கருத்துகள்