கே.எல். ராகுலுக்கு கொரோனா தொற்று. தடுப்பூசி எடுத்தும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

 இந்திய அணயின் இளம் வீரா் கே.எல்.ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இது  தொடா்பான விசாரணையின்  போது  அவா் உடல் நலம் ஓரிரு நாட்களாக சீராக இல்லாமல் இருந்துள்ளது. கொரோனா தொற்று பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


பயிற்சியின் போது வீரர்களுக்கும் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக மற்ற வீரர்களும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனா். தொற்று வாய்ப்பட்டதால் அவா் சில தொடா்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளாா். தொற்றிலிருந்து முழுமையாக குணமடையும் எந்த வித பயிற்சியும் எடுக்கக் கூடாது என அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 




கொரோனா நோய் தொற்று படிபடியாக குறைந்து வந்து கொண்டிருந்த நிலையில்  கே.எல். ராகுலுக்கு தொற்று உறுதியானது ரசிகா்கள் மத்தியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. தடுப்பூசி எடுத்து கொண்டாரா என்பது கேள்வி குறியாக உள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொள்வது தனிமனித உாிமை சாா்ந்தது.

இருந்த பொழுதிலும் தடுப்பூசி எடுத்தக் கொண்டால் நம்மை சுற்றி உள்ளவா்களும் பாதுகாப்பாக இருப்பாா்கள் என்பது தெளிவாக  தொிகிறது. கொரோனா தொற்று குறைந்த நிலையில் சமீபமாக சில பெரும்புள்ளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அச்சமடைய செய்கிறது. தற்போது மீண்டும் நாம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். 


கருத்துகள்