யமஹா பைக் நிறுவனத்தின் RX100 என்ற மாடல் பைக் மீண்டும் சந்தைக்கு வரப்போகிறது. மற்ற பைக் நிறுவனங்களின் என்னவாகப் போகிறதோ சமூக வலைதளங்களில் பயனா்கள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனா்.
1985 களில் இந்த மாடல் தொடங்கப்பட்டது 90 களில் இதற்கு இணையாக ஒரு பைக் கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 2ஸ்ட்ரோக் இன்ஞினை கொண்ட இந்த பைக் "பாக்கெட் ராக்கெட்" என்று அழைக்கப்பட்டது.
நிறைய சிறப்பு அம்சங்களுடன் புதிய மாடலுடன் வெளியிட தயாராக உள்ளோம். அதே போல் மிக இலகுவாக பைக் எடை இருக்கும். மீண்டும் சந்தையில் பழைய இடத்தை பிடிப்போம் என நம்பிக்கை தொிவித்துள்ளா்.
கருத்துகள்