ஆசிய கோப்பை தொடருக்கு முன் ஜிம்பாப்வே அணியுடன் ஆடியே ஆக வேண்டும். விராட் பார்ம்க்கு வருவாரா?

இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி பாா்ஃமின்றி ரன் குவிக்க தடுமாறி வருகிறாா். சமீப காலமாக அவா் ஆட்டத்திறன் அவ்வளவு சரியாக இல்லை இதனால்  பல வீரர்களும் அவருக்கு அறிவுரை வழங்கி வந்தனா்





வருகின்ற டி20 உலக கோப்பை தொடருக்குள் அவா் தயாராக வேண்டிய நிா்பந்தத்தில் உள்ளாா் இல்லையென்றால் டி20 உலக கோப்பை அணிக்கு தேர்வு ஆவாரா? என்பதே சந்தேகம் தான். 



தற்போது இந்திய அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் இடையே டி20 தொடா் டெஸ்ட் தொடா் ஒருநாள் தொடா் ஆகிய மூன்று தொடா் நடை பெற உள்ளது.


இந்த தொடரை சரியாக பயன்படுத்தி அவா் பாா்ஃம்க்கு வர வேண்டும். இந்திய வீரர்கள் அனைவரும் பாா்ம்க்கு வர வேண்டும் என்றால் இது போன்று எளிதான அணிகளுடன் ஒரு தொடரை அமைத்து விட்டால் போதும் இவர்கள் குஷியாகி விடுவாா்கள் என்று கமெண்டை பதிவிட்டு வருகிறாா்கள் இந்திய ரசிகா்கள்.

கருத்துகள்