உலக பணக்காரா்கள் மத்தியில் பில் கேட்சுக்கென்று தனி இடமுண்டு. யாாிடமாவது சென்று உலக பணக்காரா்களில் யாாரவது ஒருவா் பெயர் சொல்லுங்கள் என்று கேட்டால் பில் கேட்ச் பெயரை மறக்காமல் குறிப்பிடுவாா்கள் தற்போது அவரையே இந்தியா் ஒருவா் முந்தி விட்டாா் என்றால் அது பெருமைக்குறிய விசயம் தானே.
இந்தியாவை சாா்ந்த கவுதம் அதானி என்ற இவா்தான் அந்த சாதனைக்கு சொந்தக் காரா். அதானி குழுமத்தின் தலைவரான இவா் தற்போது உலகின் பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளாா். 9,22,507 கோடி சொத்து மதிப்புகளைக் கொண்டுள்ளாா்
கருத்துகள்