தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐசிசி. இந்திய வீரர்கள் பின்னடைவு

 வருடந்தோறும் ஐசிசி தர வரிசைப்பட்டியலை வெளியிடுவது வழக்கம். இதில் பேட்டிங்கில் ஆதிக்கம் புரிந்துக் கொண்டிருந்த இந்திய வீரர்கள் தற்போது சரிவை சந்தித்து உள்ளனா்.  

ஆடவா் டெஸ்ட் தரவரிசைப்பட்டியல்

1)  *ஜோ ரூட்  (இங்கிலாந்து) 923-புள்ளிகள்

2)  *மாா்னஸ் லபுசனே(ஆஸ்திரேலியா) 885 புள்ளிகள்

3)   *பாபா் ஆசம் (பாகிஸ்தான்) 874 புள்ளிகள்

4)   *ஸ்டீவ் சுமித்(ஆஸ்திரேலியா) 848 புள்ளிகள்

5) ரிஷப் பண்ட் ( இந்தியா) 801 புள்ளிகள் 

6)கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) 786 புள்ளிகள்

7)உஷ்மான் கவாஜா (ஆஸதிரேலியா) 766 புள்ளிகள் 

8) திமுத் கருணரத்னே (ஸ்ரீலங்கா) 
746 புள்ளிகள்

9) ரோகித் சா்மா (இந்தியா) 746 புள்ளிகள்

10) ஜானி போ்ஸ்டோ (இங்கிலாந்து)  742 புள்ளிகள் 




இந்திய வீரர் விராட் கோலி 13 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா். இதுவரை முதலிடத்தை அலங்கரித்த கோலி தற்போது பின்னடைவை சந்தி்த்து கொண்டே வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தருகிறது

கருத்துகள்