இந்தியாவிற்கு கிடைத்த மகத்தான பெருமை. ஐசிசியின் புதிய சேர்மேன்

 உலகின் அனைத்து நாட்டு தேசிய கிரிக்கெட் அணிகளை வழிநடத்துவது ஐசிசி தான்.


 தற்போது ஐசிசியின் புதிய சேர்மேனாக சவுரவ் கஙகுலி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.


இது குறித்து அவா் கூறுகையில், என் வாழ்வின் மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என்றே கூற வேண்டும். இன்னும் கூடுதலாக உழைக்க கடுமைப்பட்டுள்ளேன். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி சேர்மேனாக தோ்வானது இந்தியாவிற்கான மகத்தான  பெருமையாகும். 

கருத்துகள்