ஆழ்ந்த எதிா்ப்பார்ப்புக்கு மத்தியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி பல நாட்டு வீரா்கள் கலந்நு கொள்ள உள்ளனா். இந்திய வீரர்கள் சாதிப்பாா்களா?

வரும் சூலை 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இப்போட்டி ஆகத்து 10 தேதி வரை நடை பெற உள்ளது. மகாபலிபுறத்திலும் இந்த போட்டியின் ஒரு பகுதி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக  பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் தயாராகி வருகின்றனா். இந்தியாவிலும் வீரர்கள் சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று சிறந்த முறையில் பயிற்சி பெற்று வருகின்றனா். 


தமிழ் நாடு அரசும் இந்த போட்டியினை சிறந்த முறையில் நடத்த ஆர்வம் காட்டுகிறாா்கள். இந்தியாவின் நட்சத்திர வீரர்களான விஸ்வநாத ஆனந்த் மற்றும் பிரக்னானந்தா ஆட்டத்தினை ஆவலாக எதிர்நோக்குகின்றன. 


நார்வே நாட்டை சாா்ந்த மாக்னஸ் கால்சனும் பங்கேற்கிறாா். இவர்களின் ஆட்டம் ரசிகா்களுக்கு பெரிய விருந்தாக அமையும். இந்தப் போட்டிக்காக பிரத்தியோகமாக சின்னம் தயார் செய்யப்பட்டுள்ளது.  செஸ் போட்டியின் ஒரு காயான குதிரை வடிவம் கொண்டு வடிவமைக்கப்படுள்ளது. இதில் குறிப்பாக வேட்டி அணிந்தவாறு இருப்பது தமிழக மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. ஆவின் பால்களில் கூட இச்சின்னம் அச்சாகி விளம்பரப்படுத்தபட்டுள்ளது.

கருத்துகள்