கடைசி விவசாயிக்கு 2ஆம் இடம். பிரபல திரை விமர்சன இனைய தளம் தரவரிசை பட்டியலை வெளியிட்டது

விஜய் சேதுபதி தற்போது முன்ணணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறாா்.
அவர் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு முத்திரையை பதித்து விட்டாா் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவா் நடிக்கும் படங்கள் வசூல் ரீதீயாகவும் விமர்சன ரீதீயாகவும் வெற்றி பெற்று 
கொண்டே வருகின்றன. 



தற்போது அவர் நடித்து வெளி வந்த கடைசி  விவசாயி படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது. 
ஏராளமான விருதுகளையும் குவித்து 
உள்ளது. தற்போது  letterboxd என்கிற திரைபட விமர்சன இணையதளம் வெளியிட்ட தரவரிசையில் 2ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது
ஆர் ஆர் ஆர் திரைபடம் 6 ஆம் இடத்தை தனதாக்கியது.

கருத்துகள்