சாதிக்கு இனி இடமில்லை அறநிலையதுறை அதிரடி

கோவில் கருவறைக்குள் சென்று சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்பவர்கள் பிராமணர்கள். தொன்று தொட்டே பிராமணர்கள் மட்டுமே கோயில் கருவறைக்குள் செல்லலாம் என்ற சாதிய இடஒதுக்கீடு இருந்தது.


அதுமட்டுமின்றி வழிபடும் போதும் குடமுழுக்கின் போதும் தமிழ் மொழியால் அர்ச்சிக்க வேண்டும் என்று மற்ற  மொழிகளை பயன்படுத்தக் கூடாது என்று எல்லாம் பிரச்சனைகளெல்லாம் இருந்தது.அதற்கெல்லாம் முட்டுகட்டை போடும் விதமாக அறநிலைய துறை புதிய சட்டத்தைக் கொண்டு உள்ளது.


தற்போது எந்த சாதியினர் வேண்டுமானாலும் கோவிலில் அர்ச்சகர் பணி புரியலாம்.இதில் ஆண்கள் மட்டும் அல்லாது விருப்பம் இருந்தால் பெண்களும் முறையான பயிற்சி பெற்று அர்ச்சகராக பணி புரியலாம்.

இந்த அறிவிப்பை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
As a good decition