எ.டி.எம் கார்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்?முக்கியமான ரிசர்வ் வங்கியின் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

 

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாக ரிசர்வ் வங்கி உள்ளது.இந்திய ரூபாய் நோட்டுகளில் கூட ரிசரவ் வங்கியின் பெயர் பெரிக்கப்பட்டுள்ளது.இந்திய பொருளாதாராத்திற்கு ஒரு முக்கிய பங்கு வகிப்பது கூட ரிசர்வ் வங்கி தான். தற்போது ஒரு உத்தரவை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

அதாவது ஒரு எ.டி.எம். அட்டை தாரர்  குறிப்பிட்ட அளவு மட்டுமே மற்ற வங்கி கிளையில் பண பரிவர்த்தனை செய்து கொள்ள  வேண்டும். 


தனது வங்கி கிளையை விடுத்து மற்ற வங்கி கிளை எ.டி.எம். களை பயன்படுத்தும் பொழுது கட்டணம் வசூலிக்கப்படும்.


உச்ச வரம்பை தாண்டி மற்ற வங்கி கிளை எ.டி.எம் களில் பரிவர்த்தனை செய்யும் பொழுது 21ரூ கட்டணமாக வசூலித்து கொள்ளப்படும். உயர்தர மக்களுக்கு இது குறித்து எந்த கவலையும் இருக்காது. இந்த அறிவிப்பு நடுத்தர மக்களை மட்டுமே பாதிக்கும்.அவசரத்திற்கு அருகில் இருக்கும் எ.டி.எம் ஐ பயன்படுத்தினால் கட்டணம் வங்கியில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் வங்கி கணக்கில்  இருக்கும்.குறைந்த கட்டணத்தில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் பொழுது குறைந்த கட்டணத்தை வைத்து உள்ளததால் குறைந்த அளவு இருப்பு தொகையை (min.balance) நிர்வாகிக்காததால் அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.எனவே இந்த அறிவிப்பு நடுத்தர மக்களை மட்டுமே பாதிக்கும்.

இந்த உத்தரவு சனவரி மாதத்தில் அமலாக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. 

கருத்துகள்