தோனி இவவாறு செய்வார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்....!!!

 

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை   கொடுப்பதற்க்கு பல மததரப்பினரும் முன்வந்துள்ளனர். மசூதியை கொரோனா  சிகிச்சை மையமாக மாற்றி உள்ளனர். கோவில்களை கூட சிகிச்சை மையங்களாக மாற்றி உள்ளனர். வேற்றுமையாக காணப்பட்டாலும் ஒற்றுமையாக இருப்போம் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளனர். இந்தியர்கள். சிகிச்சை மையங்களின் பிரச்சனை முடிந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுபாடு ஏற்பட்டு இருக்கிறது. 

இந்நிலையில் பல விளையாட்டு வீரர்களும் இந்தியாவிற்க்கு உதவ முன்  வந்துள்ளனர். பேட் கம்மின்ஸ் நிதியுதவி வழங்க முன் வந்த நிலையில் பாஜக அதன் பிரச்சார தேவைக்கு பயன்படுத்தி வருகிறது என்று அறிந்த உடன் அவர் உதவ முன் வரவல்லை. பின்னர் இந்தியாவின்  முன்னாள் வீரர் தோனி  அவர்கள் நிதியுதவி செய்துள்ளார். அவர், இந்த ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட ஐபிஎல் சம்பளத்தை முழுவதையும் கொரோனா சிகிச்சை மற்றும் நிவாரணத்திற்க்கு வழங்கி உள்ளார். இந்திய அணியில் இருந்த போதும் சரி தற்போதும் சரி  நாட்டிற்க்காக ஏதாவது   செய்து கொண்டே இருக்கிறார் என்று ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

கருத்துகள்